09-07-2003, 11:30 AM
sOliyAn Wrote:ஊரில் ஒரு 'ஊர்க்குருவி" இருக்கும்போதே.. இங்கே ஒரு ஊர்க்குருவி உலா வந்தது.. அதுக்கும் பார்க்க இது ஒன்றும் டபிள் கேம் இல்லை.. நான் ஊரில் வந்த பேப்பரையும்.. இங்கே வந்த பேப்பரையும் பற்றி சொல்லுறேன்.
சாமியோவ்.......................
தாங்க முடியல்லேய்யா....................
மை வெளிச்சம் பாத்து சொல்றேளோ?............
கொஞ்சம்
பொறும்யா..........
உடுக்கையை
எங்கெய்யா
வச்சு தொலைச்சீர்..........
ஹிட்லர் சார்பில் கோயபல்ஸ் அவிழ்த்து விட்ட டூப்புகளைப் பார்த்து அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
கோயபல்ஸ் என்றால்.................?
மேலதிக விபரங்களுக்கு:-
ஆனந்த விகடன் ஹாய் மதன் பகுதியைப் பார்க்கவும்

