09-07-2003, 07:01 AM
இங்கு சீதணம் வாங்கும் மனநிலை அழிந்ததா ஓங்கி வருகிறதா என்பதைதத்தான் நாம் பார்க்க வேண்டும். செலவுசெய்வது என்பது அவரவரது தேவையைப்பொறுத்தது. சீதணம் வாங்காது சிலர் திருமணம் செய்து கொண்டாலும் வளர்ந்து கொண்டும் வருகிறது அது தான் உண்மை. அதாவது புூச்சியங்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.
[b]Nalayiny Thamaraichselvan

