09-07-2003, 06:56 AM
ஒரு இலட்சம் வாங்கி விட்டு 5 இலட்சம் கொடுத்து கூப்பிடுவதென்பது அந்த ஆணின் தேவையை புலத்தில் பெண்களின் பற்றாக்குறையை ஒட்டியது. அத்தகைய இளைஞரை நானும் கண்டிருக்கிறேன். தொலைபேசியோடையே குட்டி போட்டு புூனை மாதிரி இருப்பார்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
அடுத்து பெண்ணின் சகோதரிமாரை கூப்பிட்டு சீதணம் கொடுத்து திருமணம் செய்து வைக்கிறார்கள் என்பது விரலுக்கு மிகுந்த வீக்கம் இருப்பதால் தானே.
ஆனாலும் ஊர் போல் இங்கல்ல. கணவன் மனைவி இருவருமே வேலைக்குப்போனால் அந்த பெண்ணின் ஒரு வருட சம்பளம். இவை எல்லாம் புர்pந்துணர்வுக்கு அப்பாற்பட்ட மனித நேயம்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: அடுத்து பெண்ணின் சகோதரிமாரை கூப்பிட்டு சீதணம் கொடுத்து திருமணம் செய்து வைக்கிறார்கள் என்பது விரலுக்கு மிகுந்த வீக்கம் இருப்பதால் தானே.
ஆனாலும் ஊர் போல் இங்கல்ல. கணவன் மனைவி இருவருமே வேலைக்குப்போனால் அந்த பெண்ணின் ஒரு வருட சம்பளம். இவை எல்லாம் புர்pந்துணர்வுக்கு அப்பாற்பட்ட மனித நேயம்.
[b]Nalayiny Thamaraichselvan

