03-22-2005, 07:28 AM
Quote:தமிழ்நிலா நிலா வாழ்த்துக்கள்.... உங்களுக்கு பறுவாயில்லை 6 மணி தொடக்கம் 9மணி வரை தானே ஆனால் எனக்கு கொடுமை 6மணி தொடக்கம் 10மணி வரையும் நடைபெறும்.... 8மணிக்குப்பிறகு பெறுமையை காசு கொடுத்து வாங்கவேண்டிவரும்.... வகுப்புமுடித்து வீடுபோக 11.30 மணி தாண்டும்.... அப்பதான் தோன்றும் ரொம்ப ஆசைப்படக்கூடாது என்று...எனக்கும் கொஞ்சம் வேணும்
Quote:கவிதன் என்னை ரீச்சர் ஆக்கிப்போடாதீங்கோ..... ஏத்தாதீங்கோ பப்பா மரத்திலே.....ஏன் ரீச்சராக விருப்பம் இல்லையோ..? .. சரி சரி சும்மா கிடக்கிற பப்பா மரத்தில் ஏறி மரத்தை முறித்து போடாதைங்கோ அக்கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

