03-21-2005, 08:32 PM
எனக்கொரு சந்தேகம். அப்ப கேட்கவில்லை காரணம் அந்த நேரம் கேட்டிருந்தால் அது சரியாக இரந்திராது ஏதோ பழிக்கிறது மாதிரி இருக்கும். உந்த சுனாமி வந்ததுதம் நாங்கள் எல்லாம் கடலே நீ ஏன் உப்பிடிச் செய்தாய் என்டு புலம்பனம். அனால் இதிலை குற்றம் செய்ததது கடல் அல்லவே! சும்மாயிருந்த கடiலை சீண்டியது பூகம்பம் தானே! அது தன்பாட்டிலை படுத்திருக்கு அடிச்செழுப்பினது பூமியில் டீற்பட்ட அந்த அதிர்வுதானேஅப்ப நாங்கள் அதையெரோ வைதிருக்க வேணும். பாவம் கடல் உது சும்மா திரிஞ்ச நயை கல்லாலை அடிச்சுப்போட்டு ஐயோ நாய் கடிச்சுப்போட்டுது எண்டு நாய்க்கடிச்ச மாதிரி.. பாவம் கடல்..
Summa Irupavan!

