03-21-2005, 04:50 PM
aswini2005 Wrote:kuruvikal Wrote:இங்கும் பெண்ணாதிக்க.. ஆணாதிக்க சிந்தனைகளைப் புகுத்திப் பார்ப்பது எமது தவறல்ல...அப்படிப் பார்ப்பவர்களின் தவறே...! <!--emo&ஆதிக்கத்தையும் காவித்திரிவதே நீங்களாக இருக்கிறீர்கள். ஒரு செய்தியையே உங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு வரும் உங்களிடமிருப்பது ஆதிக்கமில்லாமல் அன்பா குருவியண்ணா ?--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சமூகத்தில் ஆண்களின் நிலையை எடுத்துச் சொல்வதொன்றும் ஆதிக்கம் அல்ல....விரும்பினால் பெண்கள் நீங்கள் பெண்களின் நிலையைச் சொல்லுங்கள்...ஆண் சார்ந்து ஒரு கருத்து வைத்தால் அதற்கு மாற்றுக் கருத்திருந்தால் அதைப் பெண்கள் சார்ப்பில் வையுங்கள்...அதைவிடுத்து பெண்களால் பாதிக்கப்பட்ட மனநோயாளி அது இது என்பதெல்லாம் அவசியமற்றது... ஒரு வரைத் தனித்து குற்றம் சுமத்தி உங்கள் பலவீனங்களை வெளிப்படுத்தாதீர்கள்......! பெண்கள் காலம் காலமாகச் செய்து வருவதும் இதுதான் தங்கள் பலவீனங்களை மறைக்க ஆண்களையும் அவர்களின் கருத்துக்களையும் மட்டம் தட்டுதல்....அது பெண்களே தங்களின் நிலையை விளங்கிக் கொள்ளக் கூட உபயோகப்படப் போவதில்லை...!
குருவிகள் ஆகிய நாங்கள் எங்கள் கருத்தை முன்வைக்கின்றோம்...அதில் இருந்து மாறுபடுவர்கள்...தங்கள் கருத்தை வைக்க வேண்டுமே தவிர கருத்து வைப்பவரைப் பற்றி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை...நாங்கள் பெண்களுக்காகவோ அல்லது அவர்களின் ஆதரவு வேண்டியோ...இல்ல அவர்களின் குரலாகவோ அன்றி ஒரு சமூகப் பிரதிநிதியாகவே எங்கள் கருத்தை வைக்கின்றோம்...!எங்கள் குரல் சமூகத்தில் உண்மையாக பாதிப்புக்களை கஸ்டங்களை எதிர்கொள்பவர்களின் கருத்துக்களைச் சொல்வதாகவே இருக்கும்....எதையும் யாருக்காவும் மறைத்து நாம் சொல்லப் போவதில்லை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

