09-06-2003, 10:18 PM
எனது கருத்தில் தவறு இருப்பதாக ஒருதரும் கவலைப்படவேண்டாம் முரண்பாடன தகவலையும் இங்கு உங்கள் பொது ஆலோசனைக்கு முன்வைத்துள்ளேன். எளுதிய அனைத்தும் உண்மை ஆனால் எங்கையோ தவறு இருக்கு அதை கண்டறியவே இங்கு போட்டுள்ளேன்.

