03-21-2005, 12:22 PM
Eswar Wrote:முடிவா என்னதான் சொல்லவாறீங்க? .....இப்ப நாங்க கல்யாணம் கட்டவா வேண்டாமா?
பொண்ணு பாக்கப் போகேக்குள்ள.. கையோட மெடிக்கல் சார்ட்டிபிகேட்டும் கேட்டா அடிக்க வரமாட்டாங்களா?
இந்த ஜென்மத்துல கல்யாணம் விடிஞ்சமாதிரிதான்.....
உங்கள் மெடிகல் சேட்டிபிகேட்டையும் கையோடு கொண்டு போவீர்களா ஈஸ்வர் ?அப்படி கொண்டு போய் பெண்பாருங்கள்.
உங்களால் உங்கள் வாழ்க்கைத் துணையையே தீர்மானிக்க முடியாமல் இங்கு கருத்துக் கேட்கிறீர்கள். இப்படியிருக்க உங்கள் வாழ்வை எப்படி வளமாக்கப்போகிறீர்கள் ஈஸ்வர் ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:::: . ( - )::::

