03-21-2005, 12:19 PM
kuruvikal Wrote:இங்கு நாங்கள் பெண்ணாதிக்கம் பண்ணவில்லை குருவியண்ணா. நீங்கள் பெண்ணால் பாதிக்கப்பட்ட மனநோயளி போல் இந்த யாழ்களத்தில் எல்லாப்பகுதியிலும் விஞ்ஞான எதிர்வுகூறல்களைக்கூட பெண்ணின் தவறாகவே பார்க்கிறீர்கள்.aswini2005 Wrote:[quote=kuruvikal] ஆனால் ஆண்கள் மட்டும் காவிப் பெண்களிடம் இருந்து வளமற்ற X நிறமூர்த்தைத்தை வாங்க வழி இருக்கிறது...! இது ஆண்களுக்கு இயற்கை செய்யும் துரோகம்....! அதற்கு காவிப் பெண்கள் உறுதுணை...! அதன் பொருட்டுத் தலைப்பு சரியாத்தான் போட்டிருக்கு...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஏன் குருவியண்ணா இயற்கை மீது வழக்குத் தொடருங்கோவன் ? பிரச்சனை முடியும்.
விஞ்ஞானம் விஞ்ஞானமென்று மானுச ஞானத்தை இழந்து போறீங்கள் ?
அண்ணா கோவிக்காதையுங்கோ உங்களை உப்பிடி அழ வைத்த அந்த தேவதை யார் ?
அப்படி ஒரு தேவதை இன்னும் வரவில்லை...வந்தால் சொல்லி அனுப்புறம்...! உங்கள் பெண்ணாதிக்கப் பார்வைகளை விட்டு...கருத்தைச் சரியாக உள்வாங்க முனையுங்கள்...! அதுதான் இப்ப எங்களால சொல்லக் கூடியது...! :wink:
இயற்கையின் விதியமைப்பைக்கூட பெண்ணினத்தின் தவறாக வாதாடும் உங்கள் ஆதிக்கக்கருத்துத் திணிப்புக்கே பதில் எழுதப்படுகிறது. மற்றும்படி இங்கு ஆண்கள் மீதான வெறுப்பை யாரும் கொட்டவில்லை.
நீங்கள் அவதானித்துப்பாருங்கள் இக்களத்தில் இருக்கின்ற 95விதிதத்துக்கு மேலான ஆண்களின் கருத்துக்களில் இருக்கின்ற பெண்கள் மீதான அடக்கியாழும் தந்திரத்தையே பிரதிபலிக்கிறார்கள்.
கவிதைகளில் கூட ஆண்களின் கருத்து வெளிப்பாடு பெண்மீதான பழிதீர்ப்பாகவே இருக்கிறது. ஆக எல்லோரும் ஏதோ ஒரு வகையில் பாதிப்பின் அல்லது பழிதீர்ப்பின் வெளிப்பாடாகவே கருத்தை எழுதுகிறீர்களே தவிர நல்லதொரு நோக்கில் இல்லை என்பதே என் கருத்தாகிறது.
நீங்கள் உங்கள் பக்கத்தை நியாயப்படுத்த இன்னும் தொடர்ந்து எழுதிக்கொண்டேதான் இருக்கப்போகிறீர்கள். ஆனால் அதற்கெல்லாம் தொடர்ந்து பதிலழித்து நேரத்தை விரயம் செய்வதில் உடன்பாடில்லை. ஆக இத்துடன் உங்கள் விஞ்ஞான புரிதலுக்கு நன்றிகள்.
:::: . ( - )::::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 