09-06-2003, 09:51 PM
Manithaasan Wrote:<b>சேதுவின் தகவல்</b>
Quote:சுரேஸ் சாதனை செய்யும் போது ஏதோ சுத்துமாத்து செய்து அது பிடிபட்டுவிட்டதாம் அவர் மணித்தியாலத்தை கூட எடுத்து ஓய்வு எடுத்ததாம் இப்படி பல வதந்தி ஆனால் அவர் உலக சானையை முறியடிக்கவில்லை இதுதான் உண்மை.வதந்திகள் உண்மையெனக் கொள்ளத் தகுந்ததோ? உண்மையெனில் அதற்கான ஆதாரங்களை எங்கே காணக்கூடியதாகவுள்ளது
சிவாந்தினி நல்ல குரல் வளமுடைய ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர். அவர் சாதனை புரிய வாழ்த்துகள்
காரணங்களாவன.
கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை.
கின்னஸ் சாதனையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
பளைய சுவீடன் நாட்டவரின் சாதனைக்காகவே சுரேஸ் போட்டி போட்டார். அதற்காகவே இந்தப் பெண்னும் போட்டி போடுகிறா.
நடுவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கனடாவில் நண்பன் ஒருவருடன் கதைத்தபோதுதான் எனக்கு சொன்னார்.
புதிதாக சந்தர்ப்பம் வளங்கியுள்ள வானொலி அறிவிப்பாளரும் சொன்னார்.
போட்டிபோட உள்ள அந்த பெண் அறிவிப்பாளர் மேல் நான் கூறிய காரணங்களை கூறி அந்த வானொலியில் பயிற்சியில் ஈடு படுகிண்றா
இரண்டாம் நாளாக இண்றும் பயிற்ச்சி நடக்கிண்றது.
முறியடிக்கப்பட்ட சாதனைக்கு அவ போராட வரவில்லை.
கின்னஸ் பதிவாளர்களுடன் தொடர்பு கொண்டே அவர்களின் அனுமதியுடன் தான் அதற்கான பயிற்சிகளை செய்கிறா.
கின்னஸ் பதிவாளர்கள் பொய் சொல்லுகிறார்களா?
மணிதாசன் சற்று சிந்திக்கவும்.

