03-21-2005, 01:57 AM
kavithan Wrote:Quote:ஆணாய்ப் பிறப்பது பாவம்.
அப்படி என்கிறியள் அண்ணா..![]()
![]()
![]()
![]()
ஆமாம். அதற்கு பெண்களைக் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் X- நிறமூர்த்தத்தைத்தான் கருக்கட்டலின்போது தருவார்கள். ஆண் X- நிறமூர்த்தத்தைக் கொடுத்தால் உருவாவது பெண்ணாகும். ஆண் Y- நிறமூர்த்தத்தைக் கொடுத்தால் உருவாவது ஆணாகும். அதனால் உருவாகும் குழந்தை இரு X- நிறமூர்த்தங்கள் இன்றிப் பிறப்பதற்கு (அதாவது ஆணாய்ப் பிறப்பதற்கு) காரணம் ஆணன்றிப் பெண்ணல்ல.
ஆகவே பாதிப்புக்குள்ளான X- நிறமூர்த்தத்தைக் கொண்ட ஆணாய்ப் பிறப்பது பாவம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> . .</b>

