09-06-2003, 09:06 PM
எப்படி இப்படி எழுதுகிறார்..!!! எப்படி இப்படி எழுதுகிறார் ...!!என நினைப்பதுண்டு. அடிக்கடி மனதில் தொல்லை தரும் நபராக தூரிகை இருந்திருக்கிறார். ம்........ எல்லாத்துக்கும் ஒரு பக்குவம் வேணும் என்பது இப்போ புரிகிறது சந்திரவதனா.அடுத்த ஒரு ஆண் விமர்சகர் கவிஞர் நல் விமர்சகர் ரவி என்பது என் கண் கூடு. மற்றவர் பார்வையில் எப்படியோ எனக்கு தெரியவில்லை. அட... நம் யாழ் கள யாழ் கூட ( சுரதா ) அழகியதொரு விமர்சகர்தான் என்பதை நான் சொல்லித்தான் பலரும் தெரியவேண்டியதில்லை என நினைக்கிறேன்.
[b]Nalayiny Thamaraichselvan

