03-21-2005, 01:04 AM
ஏற்கனவே பார்த்தாச்சு.. இருந்தாலும் நன்றி :roll: .
மாயாவி நகைச்சுவைக்காக பார்க்கலாம்.. :mrgreen:
அத விட ராம் படம் பாருங்கள்.. அருமையாக எடுத்திருக்கிறார்கள்..
கிட்டத்தட்ட ஆங்கிலப்படம் பார்ப்பது போல இருந்தது.