03-20-2005, 03:53 PM
kirubans Wrote:kuruvikal Wrote:கிருபன் நீங்கள் எதைச் சாதிக்க நினைத்தாலும் நிறுவப்பட்ட உண்மைகளை மாற்ற முடியாது...! பெண் என்பதற்காக உண்மைகளை நீங்க மறைக்க இப்படிப் பல வேறுபட்ட ஆராய்ச்சி முடிவுகளை ஒன்று சேர்க்கலாம்...கருத்தைச் திசை திருப்ப...! நீங்க காட்டியது வேறு நாங்கள் கதைப்பது பெண்கள் ஆண்களுக்கு வழங்கும் X நிறமூர்த்தம் காவி வரும் ஆபத்துக்கள் குறித்ததே..! இவற்றை எதிர்காலத்தில் களைய சரியான பிறப்புரிமையியல் ஆய்வுகள் அவசியம் என்பதே எமது கருத்தின் நோக்கம்...!
இங்கும் பெண்ணாதிக்க.. ஆணாதிக்க சிந்தனைகளைப் புகுத்திப் பார்ப்பது எமது தவறல்ல...அப்படிப் பார்ப்பவர்களின் தவறே...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அது சரி.. நீங்கள் இந்தத் தலைப்பைத் தொடங்கக் காரணமான செய்தியிலையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளிலையும், விஞ்ஞானிகள், பெரிதாக ஈடுபாடு காட்டத ஒரு விடயத்தைத் தூக்கிப் பிடித்து எழுதிகொண்டிருக்கிறீர்கள்.
அடிப்படைக் கேள்வி. BBC இல் வந்த செய்தியின் சாரம்சத்தை இங்கு தராமல் ஆண்கள் பெண்களால் அழிகிறார்கள் என்று கூப்பாடு போட்டது/போடுவது ஏன்?
Y நிறமூர்த்தம் பலமிழந்து போய்க்கொண்டிருக்கிறது. X-நிறமூர்த்தம் பலமாகி வருகின்றது. இதைப் பொறுக்க முடியாததன் காரணம்தான் உங்கள் தலைப்பு. அது உங்களைத்தான் வெளிச்சத்தில் தள்ளியுள்ளது.
தப்பு...ஆண்கள் எதிர் கொள்ளும் இப்படியான பரம்பரை நோய்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் பெண் துணைகளே காரணம்...ஒரு பெண் பல நோய்களின் காவியாக இருந்தும் ஆரோய்க்கியமாகத் தெரிவதால்...எந்தப் பெண் உண்மையான ஆரோக்கியம் உள்ளவள் என்று அறிவது சாதாரண ஆணுக்குக் கடினம்...இப்படி ஆண்களை அறிவுறுத்துவதால் அவர்கள் எதிர்காலத்தில் நோய்க்காவிப் பெண்களை திருமணம் செய்வதைத் தவிர்த்து (தகுந்த பிறப்புரிமையியல் பரிசோதனைகளின் பின்) வளமா ஆண் சமூகத்தையும் பெண் சமூகத்தையும் உருவாக்கலாம்...அப்படி என்று நாங்க வலியுறுத்திச் சொல்லப் போறதில்லை...! எல்லோரும் வாழ வேண்டும் எனவே ஆண்களுக்கு கடத்தப்படும் பலவீனமான ஜீன்களின் தொழிற்பாட்டை கட்டுப்படுத்தக்கூடிய பிறப்புரிமையியல் மருத்துவம் விரைந்து கண்டறியப்பட ஆய்வுகள் ஊக்கிவிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்தின் நோக்கம்...!
bbc தந்த செய்தியில் கூட ஆண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை இருக்கிறது கவனியுங்கள்...! அதன் தலைப்பு வேறு...அது அதையும் அதற்குள் கலந்து விளக்கியது...அது போலத்தான் எமது விளக்கமும்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->