03-20-2005, 02:57 PM
tamilini Wrote:எல்லாருக்கும் டாக்டரும் என்ஜினியரும் தானே வேணும் என்றால் மாடு மேய்ப்பவர்கள் விவசாய் செய்பவர்கள் கதி என்ன ஆகிறது. அவர்களும் வாழத்தானே வேணும் அங்கு தான் நீ படிச்சவன் நான் படிக்காதவன் என்கிற வேற்றுமையிருக்காது.
சரியாச் சொன்னாய் பிள்ளை..உங்கை யாரவது மாடு மேக்கிறவனை கட்ட ரெடி எண்டால் சொல்லு.என்னட்டை 3 அப்பிடி வேலை செய்யிற பெடியங்களின்ரை சாதகம் கிடக்கு..சட்டு புட்டு எண்டு விசயத்தை முடிப்பம்........கிடைக்கிற கொமிசனிலை உனக்கும் ஒரு பங்குதாறன் பயப்படாதை

