03-20-2005, 02:00 PM
Thusi Wrote:முந்தின காலத்தில பேருக்கும் புகழுக்கும் படித்தார்கள். இடைக்காலத்தில வளமான வாழ்வு தேடப் படித்தார்கள். தற்போதைய நிலையிலை திருமணத்தின் போது சீதனம் வாங்கப் படிக்கிறார்கள். ஆனால் எங்களது இளம் தலைமுறையின் மனப்போக்கில் பாரிய மாற்றங்கள் காணப்படுகிறது என்று நான் நினைக்கிறன். இவர்கள் அறிவைப் பெருக்கி தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு உதவ வேணும் என்று நினைக்கிறார்கள். இதனை நான் கூறுவதற்கு காரணம் - சுனாமியின் பின்னர் பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டக நிகழ்ச்சியொன்றில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் சிறுமியொருவரிடம் உன்னால என்ன செய்ய முடியும் என்று கேட்டார்கள். அவள் சொன்னாள் - [size=18]நான் நல்லாய் படிப்பன் நல்லாய் படிச்சுப்போட்டு என்ரை நாட்டுக்குப் போய் சேவை செய்வன்.
என்ன ஏற்றுக்கொள்கிறீர்களா? நான் எதுக்கு வாக்குப்போட?
கவனியுங்கள் சொன்னது சிறுமி...எங்களில எத்தினை பேர் பாலர் வகுப்பில் ரீச்சர் கேட்க டாக்குத்தர் இஞ்சினியர் ஆகி எங்க ஊருக்கு சேவை செய்வம் என்று சொல்லி இருப்பம்.....ஆனா இப்ப...என்ன கனவில இருக்கம்.....! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

