03-20-2005, 01:55 PM
Quote:தமிழ் உங்களுக்கு ஆறு பாய குதிரையும்வேணும் ஆறுபணத்திற்கும் வேணுமெண்டால்.
எங்கடை திருமணத்தின் அடிப்படை கருத்து மாறவேண்டும். ஒரு பேச்சுக்கு பெண்கள் டொக்டர் எஞ்சினியர் வெளிநாட்டு மாப்பிள்ளையளைத்தான் கட்டுவம் எண்டால் அங்கை இருக்கிற மாடுகள் சீ மாப்பிள்ளையள் என்ன செய்கிறது? முதிர் மாடுகளாகத்தான் இருக்க வேண்டும் . எந்தப் பெற்றோர் தங்கள் பெண்பிள்ளைகளுக்கு வருமானம் குறைந்த மாப்பிள்ளைகளை கட்டவிரும்புவினம். எங்கடை பெரியவர்கள் திருந்த வேணும். சீதனம் என்ற பிரச்சனையால்தான் சிறிய தொழில் செய்கின்ற ஆண்களுக்கும் திருமணம் நடக்கிறது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?
சே நமக்கு குதிரைகள் எல்லாம் வேண்டாம். என்ன லண்டன் மாப்பிளைகள் 2வதில வந்திட்டமே என்று பாத்தம்.
அண்ணை நம்மப்பொறுத்தவரை பெண்ணாய் இருந்தாலும் சரி ஆணாய் இருந்தாலும் சரி முடிந்தளவு தங்கள் படிப்புக்கு ஏற்ற மாதிரி சோடியைத்தேடிக்கிறது தான் நல்லது என்று சொல்லவம். இப்ப பாருங்க நாங்க O/L கூடச்சரியாய் முடிக்கல இப்ப நாங்க ஒரு டொக்டர் மாப்பிளையைத்தேட முடியுமா இல்லை ஒரு என்ஜினியரைத்தான் தேட முடியுமா..?? சரி அப்படிக்கிடைத்துவிட்டாலும் பிறகு. நீ படிக்கல நான் படிச்சன் என்று குத்திக்குத்தி முடக்கிறதிலையே காலம் போய்விடும். அதெல்லாம் வேண்டாம் விரலுக்கேத்த வீக்கம். எங்களுக்கு ஏற்ற மாதிரித்தானே தேடப்பாப்பம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

