03-20-2005, 01:21 PM
Quote:இரண்டு புருவங்களுக்கு மத்தியில் கொடுத்த முத்தத்தையா......?
பிடரியில் சிலும்பிய முடிகளை முகர்ந்து பார்த்ததையா..............?
உள்ளங்கால் அழுக்கில் சிரிக்கச் சிரிக்க படம் வரைந்ததையா....?
மேலுதட்டின் மச்சத்தை நாக்கால் அழித்துவிட முயச்சித்ததையா?
உன் உமிழ்நீர் சுவை அறிந்ததையா?...எதைதான் மறக்கமுடியும்?
இதெல்லாம் ஞாபகம் இருந்தால் மறந்துவிடு.......அன்பே
இரண்டு குழந்தைகளுக்கு அம்மா நீ............
இதைக்காதல் என்று யார் சொன்னங்கள. இரண்டு லூசுகள் காதலிற்கு அர்த்தமே புரியாமல் பண்ணிய ஏதோ ஒன்று. தொடுகைகள் காதலாகாது. தூய அன்பும் மனசும் தான் காதலை நினைவுகொள்ளும் அழியாமல் வைத்திருக்குமே ஒழிய தொடுகைகளின் நினைவுகள். காதலாகாது. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

