03-20-2005, 01:15 PM
tamilini Wrote:தமிழ் உங்களுக்கு ஆறு பாய குதிரையும்வேணும் ஆறுபணத்திற்கும் வேணுமெண்டால்.Quote:லண்டன் . சுவிஸ் . பிரான்ஸ் ----40 --50 லச்சதிற்கு இடைலண்டன் மாடுகள் சே மாப்பிள்ளைகள் 2 வது இடத்திலையா இருக்கினம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எங்கடை திருமணத்தின் அடிப்படை கருத்து மாறவேண்டும். ஒரு பேச்சுக்கு பெண்கள் டொக்டர் எஞ்சினியர் வெளிநாட்டு மாப்பிள்ளையளைத்தான் கட்டுவம் எண்டால் அங்கை இருக்கிற மாடுகள் சீ மாப்பிள்ளையள் என்ன செய்கிறது? முதிர் மாடுகளாகத்தான் இருக்க வேண்டும் . எந்தப் பெற்றோர் தங்கள் பெண்பிள்ளைகளுக்கு வருமானம் குறைந்த மாப்பிள்ளைகளை கட்டவிரும்புவினம். எங்கடை பெரியவர்கள் திருந்த வேணும். சீதனம் என்ற பிரச்சனையால்தான் சிறிய தொழில் செய்கின்ற ஆண்களுக்கும் திருமணம் நடக்கிறது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

