03-19-2005, 11:18 PM
Quote:எல்லோரும் காட்சி என்ற உடனை கண்களை குளிர்விக்கும் காட்சியை தான் நினைப்பீர்களா... காதினால் கேட்டு மனதினில் காட்சி அமைக்க தெரியாதா..?நீங்க வேறை புகுந்து புகுந்து பாத்தம். எங்க காணவில்லை என்று. :wink:
இப்ப கதையும் காணமும் என்பதிலையும். பாருங்க ஆண் கதைக்கும் போது ஒருவாறும் பெண்கதைக்கும் போது ஒருவாறும் குரலை மாத்தி உயர்த்தி தொனியை மாத்தி கதைப்பாங்க. அது தான் சொன்னம். சரி சரி உங்கள் வசதிபோல பண்ணுங்கள். நாங்க கருத்தை மட்டும் சொன்னம். அவ்வளவு தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

