03-19-2005, 11:16 PM
tamilini Wrote:ஆமா கதையும் கானமும் என்று பெயரை வைத்திருக்கலாமே.. காட்சியும் கானமும் பொருத்தாமாய் இருக்கா என்ன..?? :wink:
கதையும் கானமும் என்றால் ஒரு கதையை ஒருவர் சொல்ல அதற்கு பொருத்தமான பாடல் அந்த கதை முடிய வரவேண்டும். காட்சி என்றால் ஒரு நாடகம் நடக்கிறது என்றால் அங்கே முதலாவது காட்சி அரங்கேறும் பின்னர் இரண்டாவது காட்சி .. இப்படியான காட்சியாக ஒரு காட்சியில் காதலன் காதலி வருகைக்காக காத்திருந்து இருவரும் இனிமையாக இருக்கிறார்கள் அடுத்த காட்சியில் ஏதோ செய்கிறார்க்ள் அடுத்த காட்சியில் பிரிகிறார்கள்... இப்படி காதலர்களுக்கு இடையில் உரையாடல் தான் இடம்பெறுகிறதே ஒழிய ஒருவர் அதனை உங்களுக்கு கதையாக கூறவில்லை. அப்படியானால் கதையும் கானமும் என எப்படி இடுவது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எல்லோரும் காட்சி என்ற உடனை கண்களை குளிர்விக்கும் காட்சியை தான் நினைப்பீர்களா... காதினால் கேட்டு மனதினில் காட்சி அமைக்க தெரியாதா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

