03-19-2005, 04:56 PM
Quote:மற்றயை மொழிகளில் மழை பெய்கிறது அவ்வளவும்தான். தமிழில் மழை என்ன செய்கிறது? மழை-பெய்கிறது பொழிகிறது கொட்டுகிறது சிணுங்குகிறது சீறுகிறது துமிக்கிறது தூவானமிடுகிறது தூறுகிறது தெறிக்கிறது அடிக்கிறது சாரல் தெறிக்கிறது.நன்றி

