03-19-2005, 01:44 PM
Eswar Wrote:தண்ணியால கண்டமெண்டு சோதிடன் சொன்னானாம். பிள்ளையை தண்ணிக்கு கிட்டவே கொண்டு போறேல்லயாம். கடைசியா பிள்ளை தொண்டைத் தண்ணி வத்திச் செத்துப் போனானாம்.ஆவதும் அழிவதும் பெண்ணலென்று உங்களுக்குச் சொல்லி வைத்தவரும் ஆண்தானே ஈஸ்வர் ? நீங்கள் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. உப்பிடியே சொல்லிச்சொல்லி அழியுங்கோ. :oops:
இதில நான் சொல்லுற விஞ்ஞான விளக்கம் என்னண்டா... ஆவதும் பெண்ணால அழிவதும் பெண்ணால எண்டு ஆண் அழியிறது என்னவோ நடக்கத்தான் போகுது இதில பெண்ணால அழிஞ்சா என்ன... நாய் கடிச்சு செத்தா என்ன....
:::: . ( - )::::

