03-19-2005, 11:18 AM
என்ரை மனுசி இப்பவெல்லாம் என்னை சோத்தை போட்டுச் சாப்பிட சொல்லுறாள்.முன்னம் பிளேறிலை போட்டு தருவாள் இந்த ரி.வி வந்தாப் பிறகு என்ரை நிலை இப்படியாப் போச்சு....எனக்கும் சமைக்கத் தெரிஞ்சால் மனிசிக்கு ஒரு லெவல் காட்டலாம்தானே...இது எல்லாத்துக்கும் முன்னம் பிள்ளை சுடுதண்ணீ எப்பிடி வைக்கிறது எண்டு ஒருக்கா சொல்லிதா....பிள்ளை

