03-19-2005, 09:23 AM
இயற்கையான ஒளி இரவில் இல்லை. வெளிச்சமான பகுதிகள் எல்லாம், மின்விளக்குகளால் ஒளிரும் நகரங்களும், பட்டினங்களும், பெருந்தெருக்களுக்கும்தான். அதாவது சூழல் இரவில் ஒளியால் மாசடைகின்றது. இதனால்தான், நட்சத்திரங்களயும், பிற கோள்களையும் நகரங்களில் இருந்து வெற்றுக்கண்களால் பார்ப்பது கடினமாக உள்ளது. (முகில் மறைப்பது இன்னொரு காரணம்)
<b> . .</b>

