03-19-2005, 01:51 AM
படம்: ஒருதலை ராகம்
பாடியவர்: பாலசுப்பிரமணியம்
இந்தப்பாடல் வரிகள் வித்தியாசமாக இருக்கவே
இங்கு போடத் தோன்றியது... தன் ஒருதலைக் காதல் என்பது
நிறைவேறாத ஒன்று என்பதை பாடல் வரிகளிலேயே வெளிப்படுத்தியிருப்பது அருமை.
பாடல் யார் எழுதியது என்று தான் தெரியவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'><b>இ</b>து குழந்தை பாடும் தாலாட்டு..!
<b>இ</b>து இரவு நேர பூபாளம்..!
<b>இ</b>து மேற்கில் தோன்றும் உதயம்..!
<b>இ</b>து நதியில்லாத ஓடம்..!
(<b>இ</b>து குழந்தை பாடும்..)
<b>ந</b>டை மறந்த கால்கள் ரெண்டின்
தடயத்தைப் பார்க்கிறேன்..
<b>வ</b>டமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்..
<b>சி</b>றகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்...
<b>உ</b>றவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்...
(<b>இ</b>து குழந்தை பாடும்..)
<b>வெ</b>றும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்..
<b>வெ</b>றும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்..
<b>வி</b>டிந்துவிட்ட பொழுதில் கூட
விண் மீனைப் பார்க்கிறேன்...
<b>வி</b>ருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்..
(இது குழந்தை பாடும்..)
<b>உ</b>ளமறிந்த பின் தானோ
அவளை நான் நினைத்தது..!
<b>உ</b>றவுறுவாள் என தானோ
மனதை நான் கொடுத்தது..!
<b>உ</b>யிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது..
<b>ஒ</b>ரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது..!
(<b>இ</b>து குழந்தை பாடும்..)</span>
பாடியவர்: பாலசுப்பிரமணியம்
இந்தப்பாடல் வரிகள் வித்தியாசமாக இருக்கவே
இங்கு போடத் தோன்றியது... தன் ஒருதலைக் காதல் என்பது
நிறைவேறாத ஒன்று என்பதை பாடல் வரிகளிலேயே வெளிப்படுத்தியிருப்பது அருமை.
பாடல் யார் எழுதியது என்று தான் தெரியவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'><b>இ</b>து குழந்தை பாடும் தாலாட்டு..!
<b>இ</b>து இரவு நேர பூபாளம்..!
<b>இ</b>து மேற்கில் தோன்றும் உதயம்..!
<b>இ</b>து நதியில்லாத ஓடம்..!
(<b>இ</b>து குழந்தை பாடும்..)
<b>ந</b>டை மறந்த கால்கள் ரெண்டின்
தடயத்தைப் பார்க்கிறேன்..
<b>வ</b>டமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்..
<b>சி</b>றகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்...
<b>உ</b>றவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்...
(<b>இ</b>து குழந்தை பாடும்..)
<b>வெ</b>றும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்..
<b>வெ</b>றும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்..
<b>வி</b>டிந்துவிட்ட பொழுதில் கூட
விண் மீனைப் பார்க்கிறேன்...
<b>வி</b>ருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்..
(இது குழந்தை பாடும்..)
<b>உ</b>ளமறிந்த பின் தானோ
அவளை நான் நினைத்தது..!
<b>உ</b>றவுறுவாள் என தானோ
மனதை நான் கொடுத்தது..!
<b>உ</b>யிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது..
<b>ஒ</b>ரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது..!
(<b>இ</b>து குழந்தை பாடும்..)</span>

