03-19-2005, 01:18 AM
KULAKADDAN Wrote:இளைஞன் Wrote:வணக்கம் குளக்கட்டன்ஆ....ஆ இப்படியும் இருக்கா...........உங்கள் கூர்ந்த பார்வைக்கு ஓ பொடலாம்.
உங்கள் ஓளியோவியங்களைப் பார்த்தேன். நன்றாக உள்ளன.
எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை கண்டேன். கொஞ்சமாக வலது பக்கம் சாய்ந்துள்ளனவே. இது தற்செயலாய் அமைந்ததா? அல்லது காரணம் ஏதும் உண்டா?
![]()
ஒரு விசேசமுமில்லை.........
எனது தவறு...அல்லது தற்செயல் எனலாம்....கருவியை சாய்த்து பிடிக்கிறேன் போல. :? :?
திருந்தணும் என்கிறீங்க.......![]()
திருத்த வேண்டும் என்று சொல்லவில்லை குளைக்காட்டான். தற்செயலாக அப்படி அமைந்ததா, அல்லது நீங்களே விரும்பி சாய்வாய் எடுத்தீர்களா என்று கேட்டேன். சிலவேளை சாய்வாய் எடுத்ததற்கு காரணம் இருக்கலாம் தர்னே. அதான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


