03-18-2005, 10:18 PM
குறும்பன் பாடலை கண்டு பிடித்து விட்டீர்கள். கெட்டிக்காரர்தான்.
வியாசனும் தான் ஒரு பாடலை தேடி தேடி அலைகிறார். கண்டு பிடித்து கொடுக்கலாம்தானே..
பாடிப்பறந்த குயில் படத்தில் இடம்பெற்ற அவனுக்குத்தான் தெரியும் ஆரம்பமும் அதன்முடிவும்... என்றபாடல்