09-06-2003, 05:11 AM
கனத்த இதயத்துடன்
பிஞ்சு மனதறிந்து
வார்த்தை வடித்திட நண்பனை
வாழ்த்தி மகிழ்கின்றேன்
பார்த்தீபன் புகழ்பாடிய பாவை அவளிற்கு
பாரெங்கும் புகழ்பரப்ப ஈழம்தான் பதில்...........
பிஞ்சு மனதறிந்து
வார்த்தை வடித்திட நண்பனை
வாழ்த்தி மகிழ்கின்றேன்
பார்த்தீபன் புகழ்பாடிய பாவை அவளிற்கு
பாரெங்கும் புகழ்பரப்ப ஈழம்தான் பதில்...........
[b] ?

