03-18-2005, 08:43 PM
நிச்சயமாக. எமது வல்லுனர்கள் தூய தமிழ் தூய தமிழ் என்று கூப்பாடும் போடும் போது வேறு மொழி வல்லுனர்கள் அதிகமஇ பயன்படும் சொல்லை தங்கள் அகராதில் இட்டு அதை தங்கள் சொல்லாக மாற்றி விடுகிறார்கள். உதாரணமாக lifco அகராதியின் கடந்த ஆண்டின் பதிப்பில் Mamaty என்ற சொல்லுக்கு மண்ணை வெட்டும் கருவி என்பதாக மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதாக கேள்வியுற்றேன். நாங்கள் திரைப்படங்களில் மட்டும் நம் மொழி வாழ்வதாக கோசம் போட்டுக்கொண்டிருந்தால் இப்படித்தான். ஒரு கவிதை வரி ஞாபகம் வருகிறது. எழுதியவர் பெயர் ஞாபகம் இல்லை.
பட்டுவேட்டிக் கனவிலிருந்தோம்.
கட்டியிருந்த
கோவணமும் களவாடப்பட்டது.
இது தான் இன்றைய நம் நிலை.
பட்டுவேட்டிக் கனவிலிருந்தோம்.
கட்டியிருந்த
கோவணமும் களவாடப்பட்டது.
இது தான் இன்றைய நம் நிலை.
.
.!!
.!!

