03-18-2005, 08:19 PM
kuruvikal Wrote:கிருபன் தலைப்பை ஆண் பெண் ஆதிக்கக் கோணத்தில் பார்க்காமல்...சாதாரண எண்ணத்தில் பாருங்கள் தப்புத் தெரியாது...! மற்றும் படி தலைப்பை மாற்ற விரும்பினால் மட்டுறுத்தினர்கள் மாற்றிக் கொள்ளட்டும்...நாங்கள் தலைப்பை மாற்ற மாட்டோம்..எங்கள் பார்வைக்கு அது சரியே...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்கள் கருத்தில் ஆண் பெண் பேதம் ஆதிக்கம் இல்லாமல் எங்கே கருத்து உள்ளதென்று சொல்லுங்கள் முதலில். அதன்பின்னர் யோசிக்கலாம். நீங்கள் எல்லா கருத்திலும் பெண் பேதம் பார்த்தே கருத்து எழுதுகிறீர்கள். அப்படியிருக்க எப்படி உங்கள் கருத்தை சாதாரணமாக எடுக்கலாம் ?
:::: . ( - )::::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->