03-18-2005, 08:16 PM
kuruvikal Wrote:ஆனால் ஆண்கள் மட்டும் காவிப் பெண்களிடம் இருந்து வளமற்ற X நிறமூர்த்தைத்தை வாங்க வழி இருக்கிறது...! இது ஆண்களுக்கு இயற்கை செய்யும் துரோகம்....! அதற்கு காவிப் பெண்கள் உறுதுணை...! அதன் பொருட்டுத் தலைப்பு சரியாத்தான் போட்டிருக்கு...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஏன் குருவியண்ணா இயற்கை மீது வழக்குத் தொடருங்கோவன் ? பிரச்சனை முடியும்.
விஞ்ஞானம் விஞ்ஞானமென்று மானுச ஞானத்தை இழந்து போறீங்கள் ?
அண்ணா கோவிக்காதையுங்கோ உங்களை உப்பிடி அழ வைத்த அந்த தேவதை யார் ? முடிந்தால் சொல்லுங்கோ அவவிடமே உங்களுக்கான மருத்துவத்தைப் பெற்றுத்தர களஉறுப்பினர் என்ற வகையில் முயன்று பார்க்கலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 