03-18-2005, 07:55 PM
தூயா Wrote:நான் OPERA பாவிக்கின்றேன். தமிழ் எழுத்து சரியாக தெரியவில்லை. என்ன செய்ய வேண்டும்?
ஒப்பறா 8.0 வா பாவிக்கிறீர்கள்.. அது நல்ல மென்பொருள் அழித்துவிட்டு உள்ளீடு செய்யுங்கள். அதில் தான் யுனிக்கோட்டுக்கு நல்ல வசதி எல்லாம் செய்திருக்கிறார்கள். RSS வசதி கூட இருக்கு அங்கே. மிக நல்ல மென்பொருள்.. அத்தோடு வைரஸ் வரவு குறைவு ,பொப்பப் இருக்காது , தரவிறக்க வசதி எல்லாம் அதிகம். சில குடில்களின் நிலயற்ற தன்மைதான் அங்கே பார்க்க முடியாமல் இருக்கும்.
[b][size=18]

