03-18-2005, 02:42 PM
இளைஞன் Wrote:வணக்கம் குளக்கட்டன்ஆ....ஆ இப்படியும் இருக்கா...........உங்கள் கூர்ந்த பார்வைக்கு ஓ பொடலாம்.
உங்கள் ஓளியோவியங்களைப் பார்த்தேன். நன்றாக உள்ளன.
எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை கண்டேன். கொஞ்சமாக வலது பக்கம் சாய்ந்துள்ளனவே. இது தற்செயலாய் அமைந்ததா? அல்லது காரணம் ஏதும் உண்டா?
ஒரு விசேசமுமில்லை.........
எனது தவறு...அல்லது தற்செயல் எனலாம்....கருவியை சாய்த்து பிடிக்கிறேன் போல. :? :?
திருந்தணும் என்கிறீங்க.......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

