03-18-2005, 01:27 PM
என்னுடைய கருத்து என்னவென்றால்....
உயர்கல்வி வழமானவாழ்விற்காகத்தான். உ+ம் தாயகத்தில் கல்விதானே
மூலதனம். வெளிநாடுகளில் கூட கல்வி இல்லாதுபோனால் சிறந்த வேலைகள் கிடைப்பதில்லையே. ஆகவே, வழமான வாழ்வுக்காகத்தான் (சுயநலமான சிந்தனையாக கூட இருக்கலாம்) உயர்கல்வி கற்று வருகிறார்கள். ஆனால், நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் (அப்பு இது வேற புல்லு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ) விரைந்த மாதிரி திருமண நேரத்தில் இது பயன்படுவது துரதிஷ்மே. ஆனால், இப்போது சிறதளவு மாற்றம் காணக்கூடியதாகவுள்ளது. இளம்தலைமுறை வழமான வாழ்வுக்கு உயர்கல்வியை கற்பது மட்டுமல்ல சமுகசிந்தனை கொண்டும் கற்று வருகிறார்கள். உ+ம் தாயகத்தில் சுனாமி தாயக்கியபோது பல இளைஞர்கள் முன்வந்த தமது உதவிகளை வழங்கியமை (உயர்கல்வி கற்ற பயன்பாடுமிக்க தொழில் புரிபவர்கள்) குறிப்பிடத்தக்கது.

:: ::
-
!
-
!