03-18-2005, 12:41 PM
முதல் இந்த கருத்துத் தலைப்பே பிழையானது. BBC செய்தியை திரித்து தங்களுக்கு வசதியாக பெண் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு ஏற்றவாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளது.
இது கேட்கிறவன் கேணையன் என்றால் எலி ஏரோப்பிளேன் ஓட்டுமாம் என்று கதைவிடுவது போன்றது.
அடுத்து நான் இணைத்த படத்தைப் பற்றியது முட்டாள்தனமான கருத்து. படத்தை இணத்தது எவ்வாறு ஆண் பெண் குழந்தை தீர்மானிக்கப்படுகின்றது என்பதை விளக்க. ஆணின் விந்துவில் உள்ள Y நிறமூர்த்தமே சிசுவின் பால் என்னவென்பதைப் தீர்மானிக்கின்றது. பெண் இரு X நிறமூர்த்தங்களைக் கொண்டிருப்பதால் பெண்ணால் தீர்மானிக்கப்படுவதில்லை.
மேலும் படத்திலுள்ளபடி நோய் பாதிப்பு ஏற்படுத்தும் X' ஆணிலிருந்துதான் உருவாஅந்து. இதைப்போல நோய் பாதிப்பு ஏற்படுதக்கூடிய Y' இருக்குமானால் அது ஆண்கள் மூலம்தான் பரம்பரைக்குக் கடத்தப்படும்.
பாதிப்புள்ள நிறமூர்த்தம் யாரிடமிருந்து வந்தாலும் அது 50%தான் கடத்தப்படும்.

<b> . .</b>