03-18-2005, 01:01 AM
kirubans Wrote:kuruvikal Wrote:மனிதனில் இனக்கலப்பின் போது பெண்களே ஆணைத் தீர்மானிக்கும் XY நிறமூர்த்தங்களில் X ஐ வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...!குருவி பிழையாக சொல்லிக் கொடுக்க வேண்டாம். பெண்ணிடமிருந்து வரும் முட்டையில் X X நிறமூர்த்தங்கள் உள்ளன. ஆணிடம்தான் X, Y நிறமூர்த்தங்கள் உள்ளன.
பெண்ணின் ஒரு Xஉம் ஆணின் ஒரு Xஉம் சேர்ந்தால் சிசு பெண்ணாகவும், பெண்ணின் ஒரு Xஉம் ஆணின் ஒரு Yஉம் சேர்ந்தால் சிசு ஆணாகவும் உருவாகும்.
ஆகவே ஆண், பெண்ணைத் தீர்மானிப்பது ஆண்தான். இங்கும் ஆண்தான் தீர்மானிக்கிறான்.
<img src='http://img85.exs.cx/img85/589/xdiagram11wd.gif' border='0' alt='user posted image'>
குருவியின் கருத்தில் விளக்க குறைவாகத்தான் இருக்கிறது.
நீங்கள் காட்டியதில் காவியாக மாறும் பெண்ணை கருத்தில் எடுங்கள் தந்தை சுகதேகியாக இருந்தாலும் காவி பெண்ணின் நிறமூர்த்தத்திலிருந்து மகனுக்கு கடத்தப்பட முடியுமல்லவா.
நீங்கள் போட்ட வரைபட மாதிரியை நாமும் சிந்தித்தொம் <span style='font-size:25pt;line-height:100%'>ஆனால் இறப்பை ஏற்படுத்தும் பரம்பரை அலகை 1X கொணட ஆண் </span>வாழமுடியாது தந்தையாக முடியாது.
ஆனால் பெண்ணால் முடியும்.
பெரும்பாலும் இவ்வாறான நோய் காரணிகள் ஆண் குழந்தைக்கு வரும் பொது குழந்தை அதிக நாள் வாழ சாத்தியம் இல்லையாதலால் குருவியின் கூற்று சரியே.....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

