03-18-2005, 12:41 AM
பாரதி பெண்ணை அடிமைப் படுத்தினார் என்று சொன்னா கெட்ட கொபம் வரும் எனக்கு. பாரதி சகல முறையிலும் செல்லம்மாவை சேர்த்து நடத்த விரும்பினார். ஆனால் கட்டுப்பாடாக வளர்ந்த செல்லம்மாவால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. பல உதாரணங்கள் இதற்குச் சொல்லலாம்.
ஆனாலும் செல்லம்மா பாரதியை விடச்சிறந்த குடும்ப நிர்வாகியாக விளங்கியிருக்கிறார். எவரொருவர் வீட்டை நன்றாகக் கவனிக்கிறாரோ(சிறந்த ஒரு தகப்பன் பிள்ளைக்கு உதவி தேவைப்படும் போது பக்கத்தில் நிற்பவர்) அவரால் ஊருக்கோ உலகத்திற்கோ பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. இதையே மாறியும் போட்டுப் பாருங்கோ. இது உலக நியதி. இதற்கு பாரதியோ நம்ம தலைவரோ விதிவிலக்கல்ல.

!