03-18-2005, 12:14 AM
பாரதி சமூகவிடுதலைக்கும் பெண்விடுதலைக்கும் தனது கவிதைகளையும் எழுத்தையும்தான் ஆயுதமாகப் பாவித்தார். மனைவியையும் பிள்ளைகளையும் அடிமையாக வைத்திருக்கவில்லை, விரும்பினால் பொறுப்பற்ற தகப்பனாராக இருந்தார் என்று சொல்லுங்கள்.
மேலும் குடும்பத்தை விட நாடு முக்கியம் என்ற கொள்கையில் இருந்தார். நாங்கள் அந்தக்கொள்கையைக் கைக்கொள்ளாததால்தான் புலத்திலிருந்தவாறு கருத்தாடிக் கொண்டிருக்கிறோம்.
எனினும் கல்கத்தாவில் நிவேதிதா தேவியைச் சந்தித்து அவரை ஞானகுருவாக ஏற்றபிறகுதான், அவருக்குப் பெண்விடுதலையில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது.
செல்லம்மா சராசரிப் பெண்ணாக, சமூகத்துக்கு கட்டுப்பட்டு, அடங்கி வாழத்தான் விரும்பினார்.

<b> . .</b>