03-17-2005, 11:59 PM
kuruvikal Wrote:மனிதனில் இனக்கலப்பின் போது பெண்களே ஆணைத் தீர்மானிக்கும் XY நிறமூர்த்தங்களில் X ஐ வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...!குருவி பிழையாக சொல்லிக் கொடுக்க வேண்டாம். பெண்ணிடமிருந்து வரும் முட்டையில் X X நிறமூர்த்தங்கள் உள்ளன. ஆணிடம்தான் X, Y நிறமூர்த்தங்கள் உள்ளன.
பெண்ணின் ஒரு Xஉம் ஆணின் ஒரு Xஉம் சேர்ந்தால் சிசு பெண்ணாகவும், பெண்ணின் ஒரு Xஉம் ஆணின் ஒரு Yஉம் சேர்ந்தால் சிசு ஆணாகவும் உருவாகும்.
ஆகவே ஆண், பெண்ணைத் தீர்மானிப்பது ஆண்தான். இங்கும் ஆண்தான் தீர்மானிக்கிறான்.
<img src='http://img85.exs.cx/img85/589/xdiagram11wd.gif' border='0' alt='user posted image'>
<b> . .</b>

