03-17-2005, 11:20 PM
தூயா Wrote:அப்படி இருந்தால் பாரதி ஆண் அடிமையை ஒழிக்க பாடி இருப்பார் [அவரும் இருந்திருப்பரோ தெரியவில்லை]
பாரதி ஊருக்குப்பெண்விடுதலை பாடிய போது பாரதியின் வீட்டில் செல்லம்மா அடிமையாகத்தானே இருந்தாள் இது தெரயுமோ ?
:::: . ( - )::::

