03-17-2005, 11:10 PM
shiyam Wrote:மாமி நாங்கள் கடவுள் இல்லையெண்டுபோட்டு மனசுக்கை பயந்து கும்பிடுற ஆக்கள் இல்லை.20 வருடத்திற்கு மேலாக கடவுள் மறுப்பு கொள்கையிலைதான் இருக்கிறம் சாமிவந்து ஒண்டும் கண்ணை குத்தேல்லை கும்பிடுறதுதான் கும்பிடுங்கோ எங்கட சனத்திற்கு ஏன் இவ்வளவு பிரச்சனை எண்டு கேட்டு அது தீர ஒரு நேத்திகடன் வையுங்கோ <!--emo&உந்த நேத்தி வேள்வி பூசையும் நான் செய்வதில்லையண்ணா. எனக்கு கும்பிட விரும்பும் நேரம் கும்பிடுவேன். கடவுள் இல்லையென்று சொல்லியது அடிமைச்சின்னம் என்றெல்லாம் சொல்லியதையெல்லாம் தூக்கி வைத்த பேணுவோர் கனபேரை கண்முன்னே காணுகிறேன் அண்ணா. உங்கள் மறுப்புக்கொள்கையை நான் மதிக்கிறேன். எனது நம்பிக்கைக் கொள்கையில் ஏனாம் மனம் கொதிக்கிறீங்கள் ? 8)--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::: . ( - )::::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->