03-17-2005, 09:26 PM
யுவன் = யுவதி
இளைஞனுக்கு நேரடிப் பெண்பதம் இருந்ததாக நானறியவில்லை. (இருந்திருக்குலாம்)
ஆண்களே அதிகம் மொழி ஆக்கலில் ஆதிக்கம் செலுத்தியதால், அல்லது ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து மொழி ஆக்கல் வெளிப்பட்டதால் இந்த நிலை.
பொதுவாக மனிதரை விழிக்கும் போது "மனிதன்" என்று தான் விழிக்கிறோம். மனுசி என்கிற பதம் கையாளப்படுவது குறைவு. அந்த வகையில் இளைஞனுக்கு இளைஞி என்கிற பதம். ஏற்கனவே இந்த சொல் புழக்கத்தில் இருந்து பயன்படுத்துவது குறைவாக இருந்ததோ எனக்கு தெரியாது. ஆனால் இன்று பெரும்பாலும் ஊடகங்களில் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. நல்லதுதானே?
[யேர்மனியிலிருந்து "இளைஞன்" என்றொரு சஞ்சிகை வெளியானது. அந்த சஞ்சிகையின் பெயர் "இளைஞர்களை" விழிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டது.]