03-17-2005, 07:45 PM
சுடும் இடத்தில் இந் சின்னத்தங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க தேடிப்பாருங்கள்... நான் கொழும்பில் இருக்கும் போது சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் செய்முறை தெரியாது... பாயாசம் செய்வார்கள் அதில் பாசிப்பயறும் அதிகம் இருக்கும் சுக்கும் போட்டுச்செய்வார்கள் .... பெயர் மறந்துவிட்டது சுவை நன்றாக இருக்கும்.... எங்காவது செய்முறை கண்ணில் பட்டால் எனக்கும் கூறுங்கள் நன்றி

