03-17-2005, 06:51 PM
tamilini Wrote:Quote:அவரு அறிவிலியில்ல அது சொன்னீங்களே சரியா இருக்கும்...ஆனா பாவ புண்ணியம் பாக்கிற நீங்க....!
என்னங்க.. சரியாய் இருக்கும் என்றீங்க.. சரியாத்தான் சொன்னம். அவர் இந்த விடயத்தில் பாவம் புண்ணியம் எல்லாம் பாக்க மாட்டார். நாங்க கு}டப்பாக்கிறதில்லை சும்மா கதை வந்ததால் சொன்னம். அதுக்கேன் நீங்க என்று இழுக்கிறீங்க.. :| :mrgreen:
சும்மா சொன்னதுக்கு இப்படி பார்த்துக் கோவிச்சா....உண்மை என்றல்லா ஆகிடும்..! இதுகளும் X நிறமூர்த்ததின் விளவுகள் தானே என்னவோ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

