03-17-2005, 06:46 PM
hari Wrote:அப்ப இந்த படங்களை நான் சொன்ன www.imagestation.com சென்று ஒரு அல்பத்தை உருவாக்கலாமே? எனது அல்பத்தை பார்த்தீர்களா?
பார்த்தேன் மன்னா. நம்ம நாட்டு படங்கள் அருமை......
உருவாக்குவோம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

