03-17-2005, 05:14 PM
தங்கையை அப்படி பேசுவனா? அண்ணா கோபத்தில ஏதோ தெரியாமல் சொல்லிட்டன், அச்சா குட்டியெல்லோ அண்ணா எனி அப்படி பேசமாட்டான், கோவிக்காமல் அண்ணாவோட கதையுங்கள்! ஒருக்கா அந்த பச்சை சிரிப்பை சிரியுங்கள்! :mrgreen:

