03-17-2005, 03:41 PM
tamilini Wrote:பாவம் பாரதியாரை மனிசன் அடிச்சு கொள்ள முதல் யானை செய்திட்டுது. :mrgreen:
அப்படி என்னங்க உங்களுக்கு பாரதியில் ஆத்திரம். பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமென்கின்றீர்கள். உங்களுக்குப் பின்பும் பெண் இனம் இருக்கத்தானே வேணடும். அதற்கு நீங்களும் யாருக்காவது தண்டனை கொடுத்துத் தானே ஆக வேண்டும். :roll: :?: :roll: :?:

