03-17-2005, 03:36 PM
thamizh.nila Wrote:வணக்கம் வாங்கோ
வசம்பு அண்ணா, நீங்கள் ஏன் பயப்படனும்? பாம்புகள் தான் கவனமா இருக்க வேணும்
நீங்கள் ஒன்று உவர் பாம்பை வெட்ட வர பாம்புக்கு பக்கத்தாலே நான் போக மாறி வெட்டு எனக்கு விழ வேண்டாமுங்க. :roll:
:roll:

