03-17-2005, 02:58 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40932000/jpg/_40932757_x_indigo_instruments203.jpg' border='0' alt='user posted image'>
ஆண் பெண் முலையூட்டிகளில் பாலைத் தீர்மானிக்கும் X, Y நிறமூர்த்தங்களில் XX இலிங்க நிறமூர்த்த சோடி பெண்களையும் XY சோடி ஆண்களையும் தீர்மானிக்கிறது (பெரும்பாலான முலையூட்டிகளில்) இதில் மனிதனில் பெண்கள் கொன்டுள்ள X நிற மூர்த்தத்தில் மொத்தம் 1098 ஜீன்கள் இருக்கின்றன சோடியாக...! ஆண்களில் ஒரு X நிறமூர்த்தமும் Y இல் வெறும் 78 ஜீன்களும் தான் இருக்கின்றன...! இதனால் பெண்களுக்கு ஆண்களை விட பல நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்க கூடிய ஜீன்களை சோடியாக காவ முடிகிறது...! பாவம் ஆண்கள்... haemophilia, autism, muscular dystrophy and mental retardation போன்ற நோய்களுக்குரிய ஜீன்களை எதிர்க்கும் சோடி ஜீன்களை Y நிற மூர்த்தம் கொண்டிருக்காததால்...அவர்கள் நோய்த்தாக்கத்துக்கு பெண்களை விட அதிகம் ஆளாகி மடிகின்றனர்...! மனிதனில் இனக்கலப்பின் போது பெண்களே ஆணைத் தீர்மானிக்கும் XY நிறமூர்த்தங்களில் X ஐ வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...!
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/38889000/gif/_38889947_dna_mouse2_203.gif' border='0' alt='user posted image'>
இரட்டைச் சங்கிலி டி என் ஏ (DNA)
மேலதிக விபரங்கள் நேரமின்மையால் தரப்பட முடியவில்லை இந்த இணைப்பைப் பார்க்கவும்... http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4355355.stm

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>